கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
டீ I love you
நா ஒண்ணும் I love you இல்ல
இல்லாட்டி போ இந்த மூஞ்சி love பண்ணலேன்னு யார் அழுதா, நானே love பண்ணிக்கிறேன் உன் love யாருக்கு வேணும் போடி போடி
உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…………
ஐய்யய்யோ என்ன கொல்றானே யாராவது காப்பாத்துங்க
No comments:
Post a Comment