Thursday 21 April 2011

ஒரு கோப்பை மதுவும், ஒரு துளி விஷமும், எனக்கான ஒரு முத்தவும் தா தோழி,
எனக்கு இப்போதே  முழு சம்மதம்.
ஆனால் விடை சொல்லாதே.