கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
"சுதந்திரமாய் இரு" என்கிறாய் இறுக்கமான என் மூச்சுக்காற்றை இயல்பாக்குகிறாய் ஆடுவதை , பாடுவதை ஏற்றுக்கொள்கிறாய் . நன்றி நண்பனே ! தொடர்ந்து வரும் உன் பார்வைகளின் கீழ் ,நான் சுதந்திரமானவளா , என்ன?
No comments:
Post a Comment