கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
வெற்றிபெரும் எல்லா ஆண்களின் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்! அந்த பெண்ணாய் இருக்க ஆசைப்படுபவள், வெற்றிகளின் பின்னால் ஓடுபவனை நேசித்து தொலையட்டும்,
அவளுடுத்திய புதிய புடவை பற்றி
அவனுக்கென்ன???
No comments:
Post a Comment