காதலை தவிர வேறொன்றுமில்லை!
கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
Monday, 14 February 2011
கருணை கொலை
"என்னை விட நல்ல பெண் கிடைப்பாள் "
"கடைசி வரை நட்போடு இருப்போம் "
நன்றி தோழியே ,
எனக்கான விஷத்தில்
தேன் கலக்கும்
உன் கருணைக்கு .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment