காதலை தவிர வேறொன்றுமில்லை!
கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
Monday, 7 February 2011
ஒரு பகல் ஆந்தை போல
தனிமையில் மௌனமாய்
பயங்காட்டும் ..... உன் ஊடல் .
உன் கால் சுற்றும் பூனை போல
செல்லமாய் .....என் கூடல் .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment