கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
படுக்கையில் சிதறிக்கிடக்கும் மல்லிகை பூக்களுக்கு மத்தியில் பூவோடு பூவாக கிடந்திருந்தாள் தேன் குடித்து அரை மயக்கத்திலிருக்கும் ஒரு கருவண்டு போல இரவு முழுதும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
No comments:
Post a Comment