கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
கொலுசிடும் சாக்கில் உன் கால்களில் விரல் தீண்டுகிறேன் நான்
பெருங்காதல் பொங்கும் பார்வையால் கண்களால் எனை நனைக்கிறாய் நீ
"சலக்க்"கென சிரித்து பொது இடமென நினைவுபடுத்துகிறது கொலுசின் முத்துமணி
No comments:
Post a Comment