கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
ஜெயித்தவை அனைத்தும் சலிப்பு தோற்றவை அனைத்தும் ஆணவம் பேரசை கொள்ளும் உன் புன்னகை வாய்க்கவில்லையே புத்தனே இதோ, இங்கே ஒரு பிறப்பு.
No comments:
Post a Comment