கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
பூவை மொய்க்கும் பட்டாம்பூச்சிகள் புண்ணை மொய்க்கும் ஈக்கள் என்னை மொய்க்கும் உன் நினைவுகளுக்கு இரட்டை முகம்
No comments:
Post a Comment