Thursday, 30 May 2013

ஏதோ ஒன்று

எல்லோருமே
ஏதோ ஒன்றை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
"ஏதோ ஒன்றுதான்"
எல்லாமே!

No comments:

Post a Comment