Wednesday 6 June 2012

உனக்கு பிடிக்காத,
என் சின்ன சின்ன தவறுகளை
பொத்தி பொத்தி வைக்கிறேன்,
உன்   சிணுங்கல்களும்  
அக்கறையும்,
செல்ல சண்டைகளும்,
அவ்ளவு அழகு!


No comments:

Post a Comment