காலத்தை கடந்த
மௌனம் கிட்டவில்லையேனினும்,
காலபெருவெளியில்
எனக்கென வீழ்ந்த
உன் ஒரு துளி கண்ணீர் போதும்
என் ஆருயிர் தோழி ....
முடிவில்லா காலம் நான்
பிறந்து கொண்டேயிருப்பேன் . .
Wednesday, 22 December 2010
Saturday, 11 December 2010
Subscribe to:
Posts (Atom)