கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
கூச்சமும், வெட்கமும் பிடுங்கி தின்ன புன்னகைத்து சிணுங்கையில் நீ பேரழகி இந்த பகல்பொழுதோ, அதிஅற்புதம். நேற்றைய இரவைப்போலவே இன்றைய இரவையும் நீயே எடுத்துக்கொள்ளேன் அம்முகுட்டி!
No comments:
Post a Comment