கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
எரிகல்லின் ஒளிகீற்றாய், புன்னகை தந்து, "அலேக்காய்" என்னை தூக்கி வானம் பறந்து, நான்கு பேர் பார்க்க, என் வெட்கம் தின்கிறான், "கருமீ" கத்தி கண்ணடிக்கும் , கிராதகப்பயல்!
No comments:
Post a Comment