காதலை தவிர வேறொன்றுமில்லை!
கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
Tuesday, 15 February 2011
நாசமாய் போக
சொற்களும் தராது ,
சொல்லும் வாய்ப்பும் தராது
காதல் மட்டும் தந்து
கழுத்தறுத்த
கடவுள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment