Friday 28 January 2011

வேலை கிடைக்காதவனின்
பகல் போல ,
நகர மறுக்கும்  பேருந்து .
உன் விடுமுறை நாட்களில் .

No comments:

Post a Comment