Showing posts with label kaadhal kavidhai tamil kavidhai. Show all posts
Showing posts with label kaadhal kavidhai tamil kavidhai. Show all posts
Friday, 20 July 2012
ஊடல் முடிந்து,
கூடல் தொடர்ந்து,
இரவுகள் நீண்டதொரு
காலையில்
ஈரக்கூந்தலும்,
கள்ளச்சிரிப்பும்,
செல்ல கோபமுமாய்,
காபி கலந்து தரும் அழகே,
உன் காபியில் கலந்திருக்கிறதடி,
என் காதலின் வாசனை!!!!