Showing posts with label மரபு கவிதை புதுக்கவிதை. Show all posts
Showing posts with label மரபு கவிதை புதுக்கவிதை. Show all posts

Friday, 26 October 2012


சந்தி ,சாரியை,
எதுகை,
மோனை,
வெண்பா,
ஆசிரியப்பா………………
எனக்கு
தெரியாதுப்பா!
தெரிஞ்சதெல்லாம்,
அவ, என்ன பாத்து
light ஆ……………
சிரிப்பா!