Showing posts with label தனிமை நகுலன் சுசீலா. Show all posts
Showing posts with label தனிமை நகுலன் சுசீலா. Show all posts

Monday, 17 December 2012

விஸ்கியும் வெங்காயமும்!

ஒரு புட்டி "கோனியக்" விஸ்கியும் ,
ஒரு பாக்கெட் "555" சிகரெட்டும்
எடுத்து   வருகிறாள் சுசீலா,
நாற்காலியில் சாய்ந்திருக்கும்
நகுலனின் ,தனிமை திறந்து!
கிணற்றடியில் பேச்சுத்துணை,
அடுப்படியில் வெங்காயம் நறுக்க,
ஏதோ ஒரு சுசீலாவுக்கு,
ஏதோ ஒரு நகுலன்! 
நகுலனுக்கும் சுசீலாவுக்கும் காதல்!
காதல் .........
காதல் வாழ்வின் சாபக்கேடு!