Showing posts with label எல்லை வானம். Show all posts
Showing posts with label எல்லை வானம். Show all posts

Monday, 24 December 2012

எல்லை

நாடுகளின் எல்லைகோடுகளில்
கலைந்து  கிடக்கும்
நட்ச்சத்திர கற்கள்.
இன்னும் விற்கப்படவில்லை
வானம்!