Showing posts with label அவள் கவிதை தமிழ். Show all posts
Showing posts with label அவள் கவிதை தமிழ். Show all posts

Monday, 24 December 2012

சில கவிதைகள், புரிவதேயில்லையென குறைபட்டுக்கொள்கிறாள்!
"அது உன்னிடமிருந்து திருடியவையாயிருக்கும்"அதுவும் உன்னைப்போல; இயல்புதானே!"
கையை தட்டிவிட்டு, சிரிக்கிறாள்!

அவளை பற்றிய என் கவிதைபோல!