Monday, 16 November 2015
Saturday, 17 October 2015
ஆட்டுக்குட்டி
மழையும் வெயிலும்
தங்க மீனும் money plantம்
வானவில்லும் விண்மீனும்
பூக்களும் குருவிகளுமாய்
பெருமகிழ்சி கொண்டதாய் இருக்கிறது
அவளின் உலகம்
கைபிடித்து வாஞ்சையோடு
என்னையும் சேர்க்கிறாள்
அன்புகொண்டு என்னை
ஒரு ஆட்டுகுட்டியாய் உருமாற்றம் செய்கிறாள்
ஆட்டுக்குட்டியின் செல்ல பெயர்
"எருமெ"யாம்
காதலென்பது யாதெனில்
டீ I love you
நா ஒண்ணும் I love you இல்ல
இல்லாட்டி போ
இந்த மூஞ்சி love பண்ணலேன்னு
யார் அழுதா,
நானே love பண்ணிக்கிறேன்
உன் love யாருக்கு வேணும்
போடி போடி
உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…………
ஐய்யய்யோ என்ன கொல்றானே
யாராவது காப்பாத்துங்க
Subscribe to:
Posts (Atom)